பாட்டி : ஏன் டா தம்பீ ...
ஆண்களுக்கு தலைமுடி கொஞ்சமா வளருதே பெண்களுக்கு மட்டும் ஏன்டா
தலைமுடி அதிகமா வளருது ....
நான்: பாட்டி ....!செடி யா இருந்தாலும் சரி..
முடி யா இருந்தாலும் சரி..
களிமண் எங்கே அதிகமாக இருக்கோ
அங்கே தான் வளரும் ன்னு சொன்னேன்..
துப்பிட்டு போறா கிழடு..
ஏங்க தப்பாவா சொன்னேன்..???
.😳😳😳😳😜
No comments:
Post a Comment