Tuesday, 31 October 2017

Thathuvam uravugal

தத்துவம் ::::::

தலையில் முடி வளர்ந்து கொண்டே இருப்பதும் ,

    ..தலையையே வெட்டாமல்....

முடியை மட்டும்  வெட்டிக்கொண்டே இருப்பதும் ,

விரல்களில் நகம் வளர்ந்து  கொண்டே இருப்பதும் ,

   ....விரல்களை_நறுக்காமல்.....

நகங்களை மட்டும் நறுக்கிக் கொண்டே இருப்பதும் ,

எப்படி இயல்பானதோ...

அது போலவே ,

உறவுகளுக்குள்  பிரச்னைகள் முளைத்துக்கொண்டே இருப்பதும் இயல்புதான் எனும் போது ,

பிரச்னைகளை மட்டும் களைந்தெறிய வேண்டுமே தவிர ,

உறவுகளை
வெட்டிவிடவோ ,
உதறிவிடவோ ,
முறிக்கவோ
முற்படுவதென்பது இயல்பானதல்ல..!

பரிசீலனை_செய்வோம்..!

Thursday, 26 October 2017

God: thiruchendur murugar magimai

திருச்செந்தூர் முருகன் மகிமை!

திருச்செந்தூரின் மகிமையை முனிவர்கள் பின்வருமாறு கூறுகிறார்கள்

#வசிஷ்டர்: இந்த பூமியில் போக
மோட்சங்களைத் தரும் பல தலங்கள் இருந்தாலும் அவை யாவும் சந்தேகமின்றி திருச்செந்தூர் தலத்திற்கு அடுத்தவையே.

#வாமதேவர்: பிரம்மஹத்தி செய்தவனும், வேதங்களை பழித்தவனும்கூட
திருச்செந்தூரில் ஒருநாள் வசித்தால் பரிசுத்தவானாகிறான்.

#ஜாபாலி: இத்தல தீர்த்த மகிமைக்கு ஈடானது எதுவுமில்லை.

#விசுவாமித்திரர்: நூறு அஸ்வமேத யாகங்களின் பலனை திருச்செந்தூர் வாசத்தால் கோடி பங்கு அதிகமாகப் பெறலாம்.

#காச்யபர்: ஒருவன் பிரயாகையில் வாழ்நாள் முழுவதும் நீராடும் பலனை கார்த்திகை நட்சத்திரத்தன்று ஒருமுறை இந்த தலத்தில் நீராடினால் அடைந்துவிடுகிறான்.

#மார்க்கண்டேயர்: ரிஷிகள் காசியில் ஒரு வருடம் தவம்செய்து பெறும் புண்ணியத்தை திருச்செந்தூரில் ஒரே நாளில் அடைந்து விடலாம்.

#மௌத்கல்யர்: பல நாட்கள் செய்துவரும் தவத்தை திருச்செந்தூர் தரிசனம் ஒன்றினாலேயே அடைந்துவிடலாம்.

குரு மகாதசை அல்லது குரு புக்தி குரூரமாக இருந்தால் அவர்கள் திருச்செந்தூர் வந்து ஆறுமுகனை தரிசித்து, ஸ்ரீஆதிசங்கரரின் சுப்ரமண்ய புஜங்கத்தையோ, குமரகுருபரரின் கந்தர் கலிவெண்பாவையோ ஒருமுறை பாராயணம் செய்தால் அனைத்து துன்பங்களும் நீங்கிவிடும். பூத, பிரேத, பைசாச உபாதைகளும் நீங்கி நலம்பெறலாம்.

இவ்வாறு முனிவர்களாலும், ஆச்சார்யர்களாலும் போற்றப்பட்ட திருச்செந்தூர் தலத்தை வாழ்வில் ஒருமுறையாவது தரிசித்தால் முருகன் அருளையும், குரு பகவானின் அருளையும் பெற்று சகல துக்கங்களிலிருந்தும் விடுபடலாம்....

ஓம் முருகா போற்றி

Saturday, 7 October 2017

Tamil specialty, tamil sirupu

*ஒரே எழுத்தில் ஆரம்பிக்கும் வார்த்தைகளைக் கொண்டு கதை எழுத முடியுமா?*
அகரத்தில் ஓர் இராமாயணம்
இராமாயண கதை முழுதும்
'அ' என்று ஆரம்பிக்கும் வார்த்தைகளால் வடிவமைக்கப் பட்டுள்ளது.
*இதுவே தமிழின் சிறப்பு*

அனந்தனே
அசுரர்களை
அழித்து,
அன்பர்களுக்கு
அருள
அயோத்தி
அரசனாக
அவதரித்தான்.
அப்போது
அரிக்கு
அரணாக
அரசனின்
அம்சமாக
அனுமனும்
அவதரித்ததாக
அறிகிறோம்.
அன்று
அஞ்சனை
அவனிக்கு
அளித்த
அன்பளிப்பு
அல்லவா
அனுமன்?
அவனே
அறிவழகன்,
அன்பழகன்,
அன்பர்களை
அரவணைத்து
அருளும்
அருட்செல்வன்!
அயோத்தி
அடலேறு,
அம்மிதிலை
அரசவையில்
அரசனின்
அரியவில்லை
அடக்கி,
அன்பும்
அடக்கமும்
அங்கங்களாக
அமைந்த
அழகியை
அடைந்தான் .
அரியணையில்
அமரும்
அருகதை
அண்ணனாகிய
அனந்தராமனுக்கே!
அப்படியிருக்க
அந்தோ !
அக்கைகேயி
அசூயையால்
அயோத்தி
அரசனுக்கும்
அடங்காமல்
அநியாயமாக
அவனை
அரண்யத்துக்கு
அனுப்பினாள்.
அங்கேயும்
அபாயம்!
அரக்கர்களின்
அரசன் ,
அன்னையின்
அழகால்
அறிவிழந்து
அபலையை
அபகரித்தான்
அங்கேயும்
அபாயம்!
அரக்கர்களின்
அரசன் ,
அன்னையின்
அழகால்
அறிவிழந்து
அபலையை
அபகரித்தான்
அந்த
அடியார்களில்
அருகதையுள்ள
அன்பனை
அரசனாக
அரியணையில்
அமர்த்தினர்.
அடுத்து
அன்னைக்காக
அவ்வானரர்
அனைவரும்
அவனியில்
அங்குமிங்கும்
அலைந்தனர்,
அலசினர்.
அனுமன்,
அலைகடலை
அலட்சியமாக
அடியெடுத்து
அளந்து
அக்கரையை
அடைந்தான்.
அசோகமரத்தின்
அடியில் ,
அரக்கிகள்
அயர்ந்திருக்க
அன்னையை
அடிபணிந்து
அண்ணலின்
அடையாளமாகிய
அக்கணையாழியை
அவளிடம்
அளித்தான்
அன்னை
அனுபவித்த
அளவற்ற
அவதிகள்
அநேகமாக
அணைந்தன.
அன்னையின்
அன்பையும்
அருளாசியையும்
அக்கணமே
அடைந்தான்
அனுமன்.
அடுத்து,
அரக்கர்களை
அலறடித்து ,
அவர்களின்
அரண்களை ,
அகந்தைகளை
அடியோடு
அக்கினியால்
அழித்த
அனுமனின்
அட்டகாசம் ,
அசாத்தியமான
அதிசாகசம்.
அனந்தராமன்
அலைகடலின்
அதிபதியை
அடக்கி ,
அதிசயமான
அணையை
அமைத்து,
அக்கரையை
அடைந்தான்.
அரக்கன்
அத்தசமுகனை
அமரில்
அயனின்
அஸ்திரத்தால்
அழித்தான்.
அக்கினியில்
அயராமல்
அர்பணித்த
அன்னை
அவள்
அதி
அற்புதமாய்
அண்ணலை
அடைந்தாள்.
அன்னையுடன்
அயோத்தியை
அடைந்து
அரியணையில்
அமர்ந்து
அருளினான்
அண்ணல் .
அனந்தராமனின்
அவதார
அருங்கதை
அகரத்திலேய
அடுக்கடுக்காக
அமைந்ததும்
அனுமனின்
அருளாலே.

*உலகில் எந்த மொழியாலும் அசைக்க முடியாத நம் தமிழ்*

About Meditation by Swami Sivananda

Meditation bestows self-confidence, courage, serenity and inner spiritual strength. When you meditate, shut the doors – the doors of the senses. During meditation you are never left without an unseen guide. He will help you. Without meditation, where is peace? Without peace, where is happiness? Meditation is the food for the soul. Meditation is the key to knowledge. Therefore, meditate, meditate.
  - Swami Sivananda

Monday, 2 October 2017

Old is gold, this generation missed; yeangay

*எங்கே? எங்கே? எங்கே? எங்கே?*

பனையோலை விசிறி
எங்கே?

பல்லாங்குழி எங்கே?

கிச்சுகிச்சு தாம்பாளம் எங்கே?

கோகோ விளையாட்டு
எங்கே?

சாக்கு பந்தயம் எங்கே?

கில்லி எங்கே?

கும்மி எங்கே?

கோலாட்டம் எங்கே?

திருடன் போலீஸ் எங்கே?

ஆலமர விழுது ஊஞ்சல் எங்கே?

மரப்பாச்சி கல்யாணம் எங்கே?

மட்டை ரெயில் எங்கே?

கமர்கட் மிட்டாய் எங்கே?

குச்சி மிட்டாய் எங்கே?

குருவி ரொட்டி எங்கே?

இஞ்சி மொரப்பா எங்கே?

கோலி குண்டு எங்கே?

கோலி சோடா எங்கே?

பல்துலக்க ஆலங்குச்சி
எங்கே?

எலந்தை பழம் எங்கே?

சீம்பால் எங்கே?

பனம்பழம் எங்கே?

பழைய சோறு எங்கே?

நுங்கு வண்டி எங்கே?

பூவரசன் பீப்பி எங்கே?

கைகளில் சுற்றிய பம்பரங்கள்
எங்கே?

நடைபழக்கிய நடை வண்டி
எங்கே ?

அரைஞாண் கயிறு எங்கே?

அன்பு எங்கே?

பண்பு எங்கே?

பாசம் எங்கே?

நேசம் எங்கே?

மரியாதை எங்கே?

மருதாணி எங்கே?

சாஸ்திரம் எங்கே?

சம்பரதாயம் எங்கே?

விரதங்கள் எங்கே ?

மாட்டு வண்டி எங்கே?

மண் உழுத எருதுகள் எங்கே?

செக்கிழுத்த காளைகள் எங்கே?

எருமை மாடுகள் எங்கே?

பொதி சுமந்த கழுதைகள் எங்கே?

பொன் வண்டு எங்கே?

சிட்டுக்குருவி எங்கே?

குயில் பாடும் பாட்டு எங்கே?

குரங்கு பெடல் எங்கே?

அரிக்கேன் விளக்கு எங்கே?

விவசாயம் எங்கே?

விளை நிலம் எங்கே?

ஏர்கலப்பை எங்கே?

மண் வெட்டி எங்கே?

மண்புழு எங்கே?

வெட்டுமண் சுமந்த பின்னல்
கூடை எங்கே ?

பனை ஓலை குடிசைகள்
எங்கே ?

தூக்கனாங் குருவி கூடுகள்
எங்கே ?

குளங்களில் குளித்த
கோவணங்கள்
எங்கே?

அந்த குளங்களும் எங்கே?

தேகம் வளர்த்த சிறுதானியம்
எங்கே?

அம்மிக்கல் எங்கே?

ஆட்டுக்கல் எங்கே?

மோர் மத்து எங்கே?

கால்கிலோ கடுக்கன் சுமந்த
காதுகள் எங்கே ?

நல்லது கெட்டது சுட்டிக்காட்டும்
பெரியவர்கள் எங்கே?

தோளிலும் இடுப்பிலும் சுமந்த
பருத்தி துண்டு எங்கே ?

பிள்ளைகளை சுமந்த
அம்மாக்கள் எங்கே ?

தாய்ப்பாலைத் தரமாய்
கொடுத்த தாய்மை
எங்கே ?

மங்கலங்கள் தந்த
மஞ்சள்பை
எங்கே ?

மாராப்பு சேலை
அணிந்த பாட்டிகள்
எங்கே?

இடுப்பை சுற்றி சொருகிய
சுருக்கு பணப்பை
எங்கே?

தாவணி அணிந்த இளசுகள்
எங்கே ?

சுத்தமான நீர்
எங்கே ?

மாசு இல்லாத காற்று எங்கே ?

நஞ்சில்லாத காய்கறி எங்கே?

பாரம்பரிய நெல் ரகங்களும்
எங்கே?

எல்லாவற்றையும் விட
நம் முன்னோர்கள்
வாழ்ந்த முழுஆயுள் நமக்கு
எங்கே?

சிந்திக்க நமக்கு
நேரம்தான்
எங்கே???
எங்கே???

இத்தனையும் தொலைத்துவிட்டு
நாம் செல்கின்ற
அவசரப்பயணம் தான் எங்கே?🌞🌞

Sunday, 1 October 2017

Stock tips to select stocks.

Worth sharing .. FYI...

How, to select a stock for Investment
or u can say How to check fundamentals of a stock

First Go to BSEINDIA.com In the search box type the name of the stock which u r interested in investing :-

Now select Financial, see its results Annual as well as quarterly

Firstly see Revenue, if its increasing every quarter as well as annual or its stable but not negative then its a good stock

Then see its Net Profit , if its increasing every quarter as well as annually then its a good stock

Then see its Debt as well as Reserve Capital  :-

Suppose the Debt of a company was 100 crores in 2014, 90 crores in 2015, 70 crores in 2016, 50 crores in 2017

And its Reserve Capital in 2013 was 210 crores in 2014, 218 crores in 2015, 226 crores in 2016, 240 crores in 2017

Here u r seeing the Debts of this company is decreasing every financial year and the Reserve Capital is increasing every financial year. So, its a safe company to invest in. If a Company has zero debt but has good Reserve capital then its a Golden stock to invest

Now see Shareholding Pattern of that stock. Just see the percentage of stock promoters r holding & public is holding.

For example :- Suppose in 2014 Promoter Holding 66% Public or Institutions holding rest 34%, 2015 Prom Holding 70% and Pblic and inst=30%, In 2016, Promoters holding 72% and public and inst=28%, and in 2017 Promoters holding is 75% and public and inst=25%. So its a very less risky stock bcs Promoters holding  has increased every year and not decreased so they hv faith in their company and If FIIs holding also increases every quarter or annually then additional good point for stock

Now see its P/E ratio and also check its Industry P/E ratio

Suppose its a Pharma stock trading at 200 rupees and its P?E ratio is just 9 and Its Industry P/E ratio is 27. What does it means ? It means that the stock has the potential to triple from here bcs its Industry P/E ratio is thrice its own P/E ratio

Next point is to check if Promoters have pledged its shares. Suppose company is posting very good results every year but most of its shares are pledged by promoters then simply avoid that stock

Now, next see its Book Value. Book Value is Total Assets of a company Divided by its total no of shares. Suppose its Book value 85 and the share is already trading at 450. For me its already a overvalued stock bcs its trading way above its book value even though its a good company risk element is high for investment.  Now, Suppoe the BV of a stock 300 and its currently trading at 75 . Its a good pick or safe pick for investment bcs its BV is still 4 times its current price. But u hv to check other above mentioned factors also to invest in it. Only if its BV is high than its current price doesn't mean that stock is good

Another way is to select turnaround story stocks. Suppose a company was posting losses every financial year, but suddenly this year it has posted profit. So the stock is ready for turnaround now

Suppose, the company had huge debts but every quarter its decreasing its debt, its also a turnaround candidate

Now how to find Multibaggers. I know everyone wants to know this :-

Yes, just see the All time datas of a stock suppose A stock was just 8 Rupees in 2006 and went to 250 in 2009 but started coming down again and came to 48 and now again in 2017 it crossed 250 and closed above 250 twice. Its a multi year breakout in that stock now and its a multi bagger now just keep a tight stop loss 210 to 220 and keep buying it till it reaches 500 atleast thats our 1st tgt now. Now at 500 again review the fundamentals mentioned above if everyting is fine then stay invested for further upmoves or if fundamentals not supporting then simply just book ur profits around 500.