தத்துவம் ::::::
தலையில் முடி வளர்ந்து கொண்டே இருப்பதும் ,
..தலையையே வெட்டாமல்....
முடியை மட்டும் வெட்டிக்கொண்டே இருப்பதும் ,
விரல்களில் நகம் வளர்ந்து கொண்டே இருப்பதும் ,
....விரல்களை_நறுக்காமல்.....
நகங்களை மட்டும் நறுக்கிக் கொண்டே இருப்பதும் ,
எப்படி இயல்பானதோ...
அது போலவே ,
உறவுகளுக்குள் பிரச்னைகள் முளைத்துக்கொண்டே இருப்பதும் இயல்புதான் எனும் போது ,
பிரச்னைகளை மட்டும் களைந்தெறிய வேண்டுமே தவிர ,
உறவுகளை
வெட்டிவிடவோ ,
உதறிவிடவோ ,
முறிக்கவோ
முற்படுவதென்பது இயல்பானதல்ல..!
பரிசீலனை_செய்வோம்..!
No comments:
Post a Comment